புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 1 ஜனவரி 2020 (16:45 IST)

சிலிண்டர் விலை உயர்வு..

மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை தற்போது 20 ரூபாய் உயர்ந்துள்ளது.

மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.714 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 ரூபாய் உயர்ந்து 734 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே போல் வர்த்தக நிறுவனங்களுக்கான சிலிண்டரின் விலை ரூ.1333 ஆக இருந்த நிலையில் தற்போது 30 ரூபாய் உயர்ந்து ரூ.1363 ஆக அதிகரித்துள்ளது.

இதே போல் டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளிலும் மானியம் இல்லாத சிலிண்டரின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.