தொடர்புடைய செய்திகள்
- கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து பெரும் விபத்து ! 191 பேரின் கதி ?
- ரோசக்கார கூட்டம் வாழும் எங்கள்’’ இராவணகோட்டம் ’’– ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
- மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து திருவள்ளூரில் அதிக பாதிப்பு!
- பாதிப்பு குறைந்தாலும் பலி எண்ணிக்கை உயர்கிறது: இன்றைய தமிழக கொரோனா நிலவரம்
- விஜய் படத்து ஹீரோயின் எல்லாம் என்ன புர்கா போட்டா நடிக்கிறாங்க –ரசிகருக்கு மீரா மிதுன் பதில்!
கேரளாவில் நடந்த விபத்தில் இரண்டு துண்டுகளான விமானம் – மீட்புக்குழுவினர் விரைவு!
துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக இப்போது சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிரங்கும் போது பாதையில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தின் முன் பக்கம் சுக்குநூறாக உடைந்தது.
இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 191 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக முதல் கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீட்புக் குழுவினர் இப்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
