1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Flag step downed in congress party office

ஏற்றும்போது கீழே விழுந்த காங்கிரஸ் கொடி! சோனியா காந்தி அதிர்ச்சி!

சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 137 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 137 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அப்படி இன்று காலை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றிய போது எதிர்பாராத விதமாக கொடி அறுந்து விழுந்தது. இதைப் பார்த்து சோனியா காந்தி அதிர்ச்சியாக, பின்னர் தொண்டர்கள் அதை சரிசெய்ய அதன் பின்னர் அவர் மீண்டும் கொடியேற்றினார்.
அடுத்த கட்டுரையில்
2021 ஆம் ஆண்டில் டாப்-10 விளையாட்டு நிகழ்வுகள்