வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:39 IST)

கவர்னர் மாளிகையில் திடீர் தீ விபத்து: பெரும் பரபரப்பு

fire
மேற்குவங்க மாநில கவர்னர் மாளிகையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் இரண்டாவது தளத்தில் உள்ள அறை ஒன்றில் நேற்று இரவு திடீரென்த்து ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் கவர்னர் மாளிகைக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
 
ஐந்து நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டதாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு துறை என்ன தெரிவித்துள்ளனர்
 
 மின்சார கசிவு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன மற்றும்
 
Edited by Siva