இந்தியாவுக்குள் புகுந்த போலி முட்டைகள்

K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 8 ஜூலை 2016 (04:56 IST)
சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் போலி முட்டைகள் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் பல உணவுப் பொருட்களைப் போல போலியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் போலி முட்டைகள் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பலரையும் கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :