மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி நுழைவுத் தேர்வு !

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (09:44 IST)
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர இனி நுழைவுத் தேர்வு என மத்திய அரசு அறிவிப்பு. 

 
ஆம், நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு வரும் கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்பட்டு ஜூன் இறுதியில் நுழைவுத் தேர்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


இதில் மேலும் படிக்கவும் :