வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (16:59 IST)

டெல்லியில் நில அதிர்வு..மக்கள் பீதி

டெல்லி மற்றும் புறநகர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நில அதிர்வு ரிகடர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் லக்னோவை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் தான் டெல்லியில் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் தாக்கத்தால் ஹிமாச்சல பிரதேசத்திலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.