1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Driver brutally beaten by his owner arrested

குடிப்பியா... குடிப்பியா... விக்கியை அந்தரத்தில் கட்டி தொங்கவிட்டு செம அடி!

Transporters arrested
லாரி டிரைவர் ஒருவரை லாரி உரிமையாளர் கட்டி தொங்கவிட்டு அடித்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
விக்கி ஆகிலவ் என்பவர் தனியார் வாரி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். விக்கி எப்போதும் மது போதையில் இருப்பதால், நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் கடுப்பான லார் உரிமையாளர்கள் விக்கியை பிடித்து அலுவலகத்தில் அரை நிர்வாணமாக அந்தரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்துள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. 
 
இதனையடுத்து போலீஸார் வீடியோவை வைத்து விக்கியை அடித்த லாரி உரிமையாளர்களை கைது செய்துள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
சட்டைய கிழிச்சிட்டு ரோட்ல போனாருல... எல்லாம் பதவி வெறி: ஸ்டாலினை விளாசிய எடப்பாடி!