திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (13:35 IST)

குடியரசுத் தலைவருடன் திமுக பிரதிநிதிகள் சந்திப்பு: சட்டமன்ற சம்பவத்திற்கு விளக்கம்!

குடியரசுத் தலைவருடன் திமுக பிரதிநிதிகள் சந்திப்பு: சட்டமன்ற சம்பவத்திற்கு விளக்கம்!
திமுக எம்பிக்கள் குழு என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்களை சந்தித்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற சம்பவத்திற்கு விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டிஆர் பாலு தலைமையில் திமுக குழு இன்று குடியரசு அவர்களை சந்தித்தனர் 
 
இந்த குழுவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, மற்றும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்
 
இந்த சந்திப்பின்போது தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது நிகழ்ந்த நிகழ்வு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
Edited by Mahendran