1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. DMK has more chances to win Divakaran Arudam

வேலை வாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை - ராகுல் காந்தி விமர்சனம் !

nirmala seetharaman
இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, சுமார் இரண்டரை நேரமாக உரையாற்றினார். இது வரலாற்றில் நீண்ட நேர  உரையாக அமைந்துள்ளது.  இதுகுறித்து  ராகுல் காந்தி, மத்திய நிதி அமைச்சர் ஆற்றிய உரை நீண்டதாக அமைந்திருந்தாலும் அது வெற்று உரை தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கூறியுள்ளதாவது : 
 
மத்திய பட்ஜெட்டில் முக்கியமான வேலையில்லா திண்டாட்டத்தை போக்க எந்த அறிவிப்பும் இல்லை; இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. எல்லா திட்டங்கள் குறித்த அறிவிப்பும் உள்ளது.

ஆனால் செயல்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.மேலும் பட்ஜெட்டில் உள்ள அனைத்தும் அரசின் மனப்பான்மையை விவரிக்கிறது எல்லாமே வெறும் பேச்சு தான்! பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட நெடிய உரையாக அமைந்திருந்தாலும் அவை வெற்று உரை என தெரிவித்திருந்தார்.
 
About Writer
sinoj kiyan