சர்கார் பாணியில் டெண்டர் வாக்களித்த வாக்காளர் கிருஷ்ணன்!

Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:38 IST)

சென்னையில் சர்கார் படத்தில் விஜய் போல டெண்டர் வாக்களித்துள்ளார் கிருஷ்ணன் என்பவர்.

சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்திரா காலனியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் வாக்கை வேறு யாரோ கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இதையடுத்து அவருக்கு டெண்டர் வாக்களிக்கும் உரிமையை வாக்குச்சாவடி அதிகாரிகள் அளித்துள்ளனர். அதையடுத்து கிருஷ்ணன் வாக்களித்தார். அந்த தொகுதியில் வேட்பாளர்களுக்கு இடையே சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே அவரின் ஓட்டு கணக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :