1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Deepavali bonus announcement

தீபாவளி போனஸ் அறிவிப்பு

Deepavali bonus
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில்,  அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
ஆந்திராவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?