1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Deadly fire breaks out in Bangalore

பெங்களூரில் பயங்கர தீவிபத்து...

Bangalore
பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல எலக்ட்ராஇக் சிட்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுளது.

இந்தக் குடியிருப்பில் 4 வீடுகள் இருக்கின்றன. இதில் 2 வது வீட்டின் மாடியில் மின்கசிவு அல்லது சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்
தோழியின் தாய் திட்டியதால் மாணவி தற்கொலை