திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (23:15 IST)

மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீட்டிப்பு

இந்தியாவின் கொரோனாவில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் சமீககாலமாகப் பாதிப்பு விகிதமும் இறப்பு விகிதமும் குறைந்துவருகிறது.

இந்நிலையில், மத்திய அரசும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து கொரோனா தொற்றைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரொனா வரியை ஜனவரி 31 வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவேண்டி தமிழத்திற்கு இணையாக மதுபானங்களின் விலை அங்கு உயர்த்தப்பட்டுள்ளது.