திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2020 (23:04 IST)

நடிகர் சூர்யாவின் தந்தைக்கு கொரோனா பரிசோதனை …?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் கலியாளருமான சூர்யாவின் தந்தை சிவக்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்திகள் வெளியானது.

இந்நிலையில் நடிகர் சிவக்குமார் தொடர்ந்து கோவிட் 19 பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் சூர்யா கார்த்தியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

மேலும் சமீபத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.