வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 நவம்பர் 2020 (21:31 IST)

அக்‌ஷராவின் அந்தரங்க புகைப்படங்கள் விவகாரம்….முன்னாள் காதலர் விளக்கம் !

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன். இவரது அந்தரங்க புகைப்படங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னால் அக்‌ஷராவின் முன்னாள் காதலர் தனுஜ் இருந்ததாகத் தகவல்கள் வெளியானது.

ஆனால் இதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று மறுத்தாம் தனுஜ்.

தற்போது இதுகுறித்துத் தெரிவித்துள்ள தனுஜ், அக்‌ஷராவின் புகைப்படங்கள் வெளியான போது, அவர் என்னை அழைத்து இதுகுறித்துக் கேட்டார். அப்போது , நான் இதை செய்திருப்பேன் என்று நினைக்கிறாயா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லையென்று பதிலளித்தார். அதன்பிறகு நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.