தொடர்புடைய செய்திகள்
- நடிகர் நெப்போலியன் சார்பில் கொடுக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி: எவ்வளவு தெரியுமா?
- விருதுகளை விற்று வாழும் பழம்பெரும் நடிகை!
- இந்தியாவிலேயே தமிழகத்தில் மிக அதிக கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்
- 16.48 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- சிங்கப்பூரில் பள்ளிகளை மூட உத்தரவு: குழந்தைகளை பாதிக்கும் புதிய கொரோனா திரிபால் அச்சம்
199 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவு… மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 199 மாவட்டங்களில் குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவ ஆக்ஸிஜன் இல்லாமை, படுக்கைகள் இல்லாமை மற்றும் கொரோனாவால் இறந்தவர்களை முறையாக நல்லடக்கம் செய்ய முடியாமல் ஆறுகளில் தூக்கி வீசுதல் போன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு இரண்டு வாரங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 199 மாவட்டங்களில் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
