தொடர்புடைய செய்திகள்
- Kong-ஐயும் Godzilla-வையும் வர சொல்லுங்க... அலேக்கா எவர்கிவ்வன் கப்பல தூக்குவோம்!!
- கொரோனா லாக்டவுனிலும் சக்கைப் போடு போடும் தெலுங்கு படம்!
- கொரோனா கட்டுக்குள் வர மத்திய அரசு விதித்த ஐந்து யுக்திகள் என்ன தெரியுமா?
- நேற்றைய போட்டியில் சாம் கரன் படைத்த சாதனை!
- 8 ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவுடன் இணையும் இயக்குனர்!
மீண்டும் உச்சம் தொடும் கொரோனா; 70 ஆயிரத்தை நெருங்கிய தினசரி பாதிப்புகள்!
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 68,020 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,20,39,644 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,61,843 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,13,55,993 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,21,808 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
