செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (09:45 IST)

Kong-ஐயும் Godzilla-வையும் வர சொல்லுங்க... அலேக்கா எவர்கிவ்வன் கப்பல தூக்குவோம்!!

சூயஸ் கால்வாயில் தரைத்தட்டிய எவர்கிவ்வன் சரக்கு கப்பல் எப்படி நகர்த்தப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களை தெறிக்கவிடும் மீம்ஸ். 

 
உலகின் பிஸியான நீர் வழித்தாந்தடங்களில் ஒன்று சூயஸ் கால்வாய். இந்த கால்வாயில் கடந்த ஆறு நாட்களுக்கு முன் எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் தரை தட்டியது. ஆறு நாட்கள் ஆகியும் இந்த கப்பல் நகர்த்தப்படாததால் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது. 
 
இந்நிலையில் இந்த கப்பலை எப்படி நகர்த்துவது என சமூக வலைத்தளங்களில் மீம் போடப்பட்டு வருகிறது. இதில் சில உங்கள் பார்வைக்கு...