திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (22:10 IST)

17 மாநிலங்களில் காங்கிரஸ் பூஜ்யம்: ராகுல்காந்திக்கு மிகப்பெரிய சறுக்கல்

நடந்து முடிந்துள்ள 17வது மக்களவை தேர்தலில் 17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கூட பெறாமல் பூஜ்யம் பெற்றுள்ளது. இது ராகுல்காந்தியின் தலைமையையே கேள்விக்குறியாகியுள்ளது
 
காங்கிரஸ் வரலாற்றில் இதுபோன்ற ஒரு தோல்வியை சந்தித்ததே இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
ஆந்திரபிரதேசம், அஸ்ஸாம், சண்டிகார், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையு, டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர், நாகலாந்து, ஒடிஷா, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய 17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்பி கூட இல்லை என்பது அந்த கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது