1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (20:48 IST)

’’வீடு தேடி ரேசன்’’ திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் மம்தா பானர்ஜி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்த வீடு தேடி ரேசன் என்ற திட்டத்தை தற்போது மேற்கு வங்கத்தில் செயல்படுத்தியுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலனா  திரிணாமுள் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், தேமுதிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வீடு தேதி ரேசன் என்ற திட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளா முத்ல்வர் மம்தா பானர்ஜி. இதற்குப் பாராட்டுகள் குவிந்து வரு