1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2022 (17:31 IST)

இந்திய மாணவர் பலி: ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்!

உக்ரைனில் இந்திய மாணவர் பலியானதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் இந்திய மாணவர் நவீன் என்பவர் ரஷ்யா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் 
 
இதனை அடுத்து ரஷ்யா உக்ரைன் தூதர்களை இன்று பகலில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர்கள் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்
 
மேலும் உக்ரைன் ரஷ்யா தூதரகங்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது