1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central Government Released December 2024 Tax Devolution: How Much for Tamil Nadu?

2024 டிசம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வை விடுவித்தது மத்திய அரசு.. தமிழகத்திற்கு எவ்வளவு?

: வரிப்பகிர்வு
2024 டிசம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
2024 டிசம்பர் மாதத்திற்கான வரிப்பகிர்வில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ₹31,039 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாருக்கு ₹17,403 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ₹13,588 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டுக்கு ₹7057 கோடி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு இந்த வரி பகிர்வின்படி உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மிக அதிகமாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கிம் மாநிலத்திற்கு மிகவும் குறைவாக 671.35 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது.
 
இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு வரி பகிர்வு கிடைத்துள்ளது என்பது குறித்த தகவல் இதோ:
அடுத்த கட்டுரையில்
90 மணி நேரம், ஞாயிறு வேலை ஏன்? L&T செய்தி தொடர்பாளர் அளித்த விளக்கம்..!