தொடர்புடைய செய்திகள்
- ’’தேசிய விருது’’பட இயக்குநருடன் கைகோர்க்கும் சிம்பு…எகிறிய எதிர்பார்ப்பு
- பாஸ்டேகுக்கே பாதி காசு போச்சு.. இப்போ புது திட்டமா? – மத்திய அரசின் அறிவிப்பால் வாகன ஓட்டிகள் கலக்கம்!
- கொரோனாவே முடியல.. அதுக்குள்ள இன்னொரு நோயா? – அகமதாபாத்தில் மர்ம நோய்!
- மூத்த குடிமக்களுக்கு பாதிக்கு பாதி கட்டண சலுகை! – ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!
- சுற்றுசூழல் பாதுகாப்புக்கு ஐ.நா விருது பெரும் இந்தியர்! – அப்படி என்ன செய்தார்?
இனி ஒரு வைரஸ் வர கூடாது! சுகாதாரதுறைக்கு அதிக நிதி! – 2021-22 பட்ஜெட் அப்டேட்!
அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021-2022ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக பெரும் முடக்கத்தை சந்தித்த நிலையில் பொருளாதார ரீதியாக பல சருக்கல்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரியில் அறிவிக்கப்பட உள்ள பட்ஜெட்டில் புதிய சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் கொரோனாவால் இந்தியா பெரும் பாதிப்பை கண்டுள்ள நிலையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறையை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் வழக்கத்தை விட சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
