1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 மே 2021 (19:08 IST)

டுவிட்டர் மீது வழக்கு

போக்‌ஷோ சட்டத்தை மீறி தவறான தகவல் அளித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு கருத்துத் தெரிவித்த டுவிட்டர் நிறுவனம் அந்தச் சட்டத்தை ஏற்பதாக அறிவித்தது.

இந்நிலையில், போக்‌ஷோ சட்டத்தை மீறி தவறான தகவல் அளித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

மேலும், டுவிட்டர் நிறுவனம் மீதான புகார் பற்றி தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.   அத்துடன் குழந்தைகள் , சிறுவர்கள் டுவிட்டரை பயன்படுத்த மத்திய அரசு தடை விதிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.