Daily Horoscope

கஞ்சா வளர்த்த மாணவர்கள் கைது!

Written By sinoj
Updated: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:39 IST)
கர்நாடக மாநிலத்தில் கஞ்சா வளர்த்த மாணவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகம் மாவட்டத்தில் ஒரு விடுதியை வாடகைக்கு எடுத்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் அங்கு கஞ்சா செடி வளர்த்துள்ளனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ  இடத்திற்குச் சென்று கஞ்சா வளர்த்த மாணாவர்களைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments