1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Congress leader Sidhu resigns

காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா

Congress leader
பஞ்சாப் மாநில அரசியலில் புயல் வீசி வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் சித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து.

சமீபத்தில் அம்மாநிலத்தில் ஏற்பட்ட முதலமைச்சர் தேர்வு, அமைச்சரவை உருவாக்கத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த கட்டுரையில்
ரியல்மி நியோ 32 ஸ்மார்ட் டிவி - விவரம் உள்ளே!