ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (17:01 IST)

பெங்களூரில் குண்டுவெடிப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று மதியம் குண்டுவெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று மதியம் திடீரென்று குண்டுவெடித்தது. இதில்,3 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.