திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (18:54 IST)

குரூப் 1 தேர்வு ரத்து? இணையதளத்தில் டிரெண்டிங்

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவு ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு இவ்வழக்கை ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களை 20% தேர்வு செய்து பட்டியலை வெளியிட கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும்  ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.