திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (20:15 IST)

அக்டோபரில் தியேட்டர்கள் திறக்கப்படலாம்?

கொரோனா தொற்றால் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனவர் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்க்ப்பட்டுள்ளது. ஏராளமான தொழில்துறை முடங்கியுள்ளது. 

தற்போது சில தளர்வுகளுடன் அரசு ஊரடங்கில் தளர்வு அளித்துள்ளது. சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி அளித்துள்ள அரசு திரையரங்குகள் திறக்க இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில்  4அவது கட்ட ஊரடங்கு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே நாடு முழுவதும் அக்டோபர் மாதத்தில் தியேட்டர் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என எதிப்பார்ப்பு எழுந்துள்ளது.