தொடர்புடைய செய்திகள்
- 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி
- தமிழக காங்கிரஸ் கட்சியின் கொரோனா நிதி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
- காங்கிரஸ் கட்சியின் 4 வேட்பாளர்கள் அறிவிப்பு: விளவங்காடு தொகுதியில் விஜயதாரிணி!
- காங்கிரஸ் கட்சியின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு!
- முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்...மாநிலத்தில் பரபரப்பு
நன்கொடை வசூலில் பாஜக முதலிடம்!
கடந்த 2019 -2020 ஆம் ஆண்டில் கட்சிகள் வாங்கிய நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் இணையதளத்தில் பரவிவருகிறது.
அதன்படி, இந்திய அளவில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பாஜக ரூ.750 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி ரூ.139 கோடி நன்கொடை பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.59 கோடி நன்கொடை பெற்றுள்ளது. சிபிஎம் ரூ.19.6 கோடி நன்கொடை பெற்றுள்ளது. சிபிஐ- ரூ.1.9 கோடி நன்கொடை பெற்றுள்ளது. திரிணாமுள் காங்கிரஸ் ரூ.8 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

மேலும் பாஜக ஆட்சி தொடர்ந்து 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக இதன் நன்கொடை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்