1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. BJP says about same sex marriage

தன்பாலின ஈர்ப்புத் திருமணங்கள் அழிவுக்கு வழிவகுக்கும்: பாஜக

bjp
தன்பாலின திருமணங்கள் அழிவுக்கு வழிவகுக்கும் என பாஜக தெரிவித்துள்ளது. உலகில் பல நாடுகளில் தன் பாலினத்தை ஆதரித்து வரும் நிலையில் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் தன்பாலின திருமணம் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் இதுகுறித்த முடிவை இரண்டு நீதிபதிகள் மட்டும் தீர்மானிக்கக் கூடாது என்றும் பாஜக எம்பி சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்
 
தன்பாலின ஈர்ப்பு திருமணத்தை சட்டப்பூர்வமாக்க சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தன்பாலின திருமணவாழ்க்கை நாட்டின் அழிவுக்கு வழி வகுக்கும் என்றும் சமூக பிரச்சனையில் இரண்டு நீதிபதிகள் மட்டும் முடிவு எடுக்க முடியாது என்றும் நாடாளுமன்றமும் முக்கிய விவாதங்களை எழுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Edited by Mahendran
 
 
அடுத்த கட்டுரையில்
இந்தி இனிமேல் உதவாது.. ஆங்கிலம் கற்று கொள்ளுங்கள்: ராகுல் காந்தி