செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (13:13 IST)

இரு அணிகளுக்கு பின்னால் பாஜக - வைரல் கேலி சித்திர வீடியோ

அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பிற்கு பின்னால் பாஜக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு வெகுநாட்களாகவே இருந்து வருகிறது. 


 

 
இந்நிலையில் ‘சோ சாரி’ என்கிற யூடியூப் சேனல் ஒன்று ஒ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு பின்னால் இருந்து எப்படி அவர்களை இயக்கி காரியம் சாதிக்கிறார்கள் என்பதை தத்ரூபமாக ஒரு கேலி சித்திரம் மூலம் விளக்கியுள்ளனர்.
 
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.