1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Badminton player died for heart attack

பேட்மிண்டன் விளையாடியபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்த கேரள வீரர் மரணம்

batminton
பேட்மிண்டன் விளையாடியபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்த கேரள வீரர் மரணம்
பேட்மிண்டன் விளையாடிகொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சுருண்டு விழுந்து கேரளா வீரர் ஒருவர் ஓமன் நாட்டில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரளாவை சேர்ந்த பேட்மிட்டன் வீரர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஓமன் நாட்டில் ஆடிக் கொண்டிருந்தார் . அப்போது அவர் திடீரென கீழே விழுந்தார் சாதாரணமாகத்தான் விழுந்தார் என அவரது நண்பர்கள் இணைத்த போது அவருக்கு மாரடைப்பு வந்ததால் தான் மயங்கி விழுந்தார் என்பது தெரிய வந்தது
 
இதனை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மாரடைப்பில் உயிரிழந்த கேரள நபருக்கு 38 வயதில் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வேலையில்லாத இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7200: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!