1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Auto Driver Gets Continuous Slap from Lady Police

பாலியல் புகாரில் சிக்கியவரை கன்னத்தில் சரமாரியாக அறைந்த பெண் காவலர் (வீடியோ)

கண்ணத்தில் அறைந்த
பீகார் மாநிலத்தில் பாலியல் புகாரில் சிக்கிய ஆட்டோ டிரைவரை பெண் காவலர் ஒருவர் கண்ணத்தில் அறைந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
 
 

                                  நன்றி ANI
பிகார் மாநிலம் பாட்னாவில் பெண் ஒருவர் தன்னை ஆட்டோ டிரைவர் கேலி செய்ததாக புகார் அளித்துள்ளார்.
 
இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரை ஜோதி குமாரி என்ற பெண் காவலர் கண்ணத்தில் அறைந்து இழுத்து சென்றார்.


 
 
அந்த பெண் காவலரின் செயலைப் பாராட்டி இந்த வீடியோ காட்சியை இணையதளத்தில் அனைத்து பகிர்ந்து வருகின்றனர். 
 
 
About Writer
Abimukatheesh