1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (18:43 IST)

விற்பனையில் சாதனை படைத்த அசாம் மாநில தேயிலை !

அசாம் மாநில தேயிலை இந்திய வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் தேயிலைக்கு உள்நாட்டைத் தாண்டி வெளிநாட்டிலும் வரவேற்பு அதிகமுள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலம் திப்ரூகர் என்ற மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மனோகரி கோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள என்ற தேயிலை  ஒரு கிலோ ரூ. 99,999 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேயிலைக்கு இத்தனை விலை நிர்ணயிக்கப்பட்டும் உலகாவிய தேயிலைச் சந்தையில் இந்திய தேயிலையின் தரத்தை அதிகரிக்கச் செய்யும் எனக் கூறப்படுகிறது