திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (21:14 IST)

சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து !

ambulance accident
கர்நாடக மாநிலத்தில் உடுப்பி கட்டுப்பாட்டை இழந்து ஒரு ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடியில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் நோயாளி மற்றும் இரண்டு உதவியாளர்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் மோதியது.

இதில், சுங்கச்சாவடி பணியாளர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.