தொடர்புடைய செய்திகள்
- டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன்.. சாம்சங் செம்ம சேல்!!!
- அம்பானியின் லேப் ராட் பிக் பஜார், மோர்.. டார்கெட் அமேசான், ப்ளிப்கார்ட்!!
- தவறவிடக்கூடாத ஆஃப்பர் - ரியல்மி எக்ஸ் புதிய மாடல் அதிரடி விலையில்!
- வேலை செய்ய முடியாது... போர்கொடி தூக்கிய அமேசான் ஊழியர்கள்
- ப்ராண்டெட் அயிட்டம்ஸ் ரூ.1000-க்கு குறைந்த விலையில்... உடனே முந்துங்கள்!
ரூ.9 லட்சம் கேமராவை ரூ.6,500-க்கு விற்ற அமேசான் !
ஆன் லைன் ஷாப்பிங் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு அனுபவம் தான். ஏனென்றால் மக்களின் நேரம் அலைச்சல்கள் மிச்சப்படுகிறது. இந்நிலையில் கடந்த `15- 16 ஆம் தேதி அமேசான் மாபெரும் ஷாப்பிங் சேல் அறிவித்தது.
இதில் ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கினர். அப்படி பொருட்கள் வாங்கியவர்களில் புகைப்படக் கலைஞர் ஒருவர் கெனான் ஈஎஃப் 800 லென்ஸ் என்ற கேமராவை வெறும் ரூ. 6500 க்கு வாங்கியுள்ளார். இதன் உண்மையான மதிப்பு ரூ. 9 லட்சம் ஆகும்.இதேபோப் பல முன்னணி பிராண்டுகளின் புகைப்பட கேமராக்களும் அதே ஆஃபருக்கு கிடைத்துள்ளது. இதைப்பெற்ற வாடிக்கையாளர்கள் மகிழ்ந்தனர். ஆனால் இந்தக் குளறுபடி என்பது அமேசான் ஊழியர் ஒருவரி தவறால்தால் இந்த 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா வெறும் 6000 ரூபாய்க்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கேமராவை புக் செய்தவர்களுக்கு இது கிடைத்துள்ளதாகவே தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
