திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:07 IST)

பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும்: அதிரடி அறிவிப்பு

booster
கொரனோ பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும்  என அதிரடியாக அரியானா அரசு அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த டோஸ்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரனோ இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்படும் என சமீபத்தில் டெல்லி அரசு தெரிவித்தது 
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தக்கூடிய தகுதியுள்ள அனைவருக்கும் இலவசமாகக் பூஸ்டர் டோஸ் இலவசம் செலுத்தப்படும் என டெல்லியை அடுத்து அரியானா அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது