கஞ்சாவுக்கு அடிமை...மகனுக்கு மிளகாய் பொடி தண்டனை கொடுத்த தாய் !
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தாவாடா என்ற கிராமத்தி கஞ்சாவுக்கு அடிமையான சிறுவனுக்கு மிளகாய் பொடியை பூசி தண்டனை கொடுத்துள்ளார் அவரது தாய்.
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தாவாடா என்ற கிராமத்தி கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது சிறுவனை திருத்த பெற்றோர் போலீஸார் உதவியை நாடினர்.
அனால், அந்தச் சிறுவன் திருந்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் எப்படடியு மகனைத் திருத்திவிட எண்ணிய தாய், தனது மகளுடன் சேர்ந்து மகனை ஒரு தூணில் கட்டிவைத்து, அவனது கண்ணில் மிளாய்ப் பொயியைப் பூசினார். கண் எரிச்சலில் அலறிய சிறுவன் இனி தான் கஞ்சா பயன்படுத்த மாட்டேன் என உறுதியளித்ததாக தெரிகிறது.