ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 மே 2019 (19:05 IST)

மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ள போலீஸ்காரர் : கதறியழும் கணவரின் வீடியோ

கேரள மாநிலம் கள்ளிக்காவிளை உதவி ஆய்வாளர் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக ஒரு நபர் வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் களியக்களை காவல் உதவியாளர் மோகன்  அய்யர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.அதில் தனது மனைவியுடன் மோகன அய்யர் தகாத உறவு வைத்துள்ளதாகவும் , இவர்களுக்கு நான் இடையூராக இருப்பதால் என்னை தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் புகார் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
 
இந்நிலையில் கன்னியாகுமரி எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.