1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 மே 2022 (19:31 IST)

4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை !

bank
இந்த மாதம் வரும் மே30 மற்றும் 31 ஆம் தேதி தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதால வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதேபோல் மே 28 ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதி மாதத்தின் கடைசி சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களாலும். அடுத்த 2 தினங்கள் ஸ்டிரைக் என்பதால்  4 தினங்கள் விடுமுறை என்பதால் நாடு முழுவதிலும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து, பணத்தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.