வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2022 (11:54 IST)

தொழிற்சாலையில் வாயு கசிவால் 200 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

andra
தொழிற்சாலையில் ரசாயன கேஸ் கசிந்து பெண்களுக்கு மயக்கம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரமா நிலம் அனகாப்பள்லி மாவட்டம் அச்சுதாரபுரத்தில் உள்ள பூர்ஸ்ட் நிறுவனத்தில் நேற்று காலையில் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது. இதனால், அங்குப் பணியாற்றி வரும்பெண் ஊழியர்களுக்கு மயக்கம் மூச்சு திணறல் ஏற்பட்டது. 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கபப்ட்டதால் ப்வாந்தி, எடுத்து, மயங்கினர், அ ங்கு இருந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர்.இந்தத் தகவலறிந்து வந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வாயு கசிசு ஏற்படாமல் நடவடிக்கை எடுத்தனர்.

விபத்து குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.