1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 18 மே 2022 (19:28 IST)

தளபதி விஜய்க்கு பொன்னாடை போர்த்திய முதல்வர்: வைரல் வீடியோ!

vijay telungana cm
தளபதி விஜய்க்கு பொன்னாடை போர்த்திய முதல்வர்: வைரல் வீடியோ!
தளபதி விஜய் சற்றுமுன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார்
 
தளபதி விஜய் தற்போது தனது அடுத்த படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ளார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை விஜய் சற்றுமுன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருவரும் பூங்கொத்துக்களை பரிமாறிக் கொண்டனர் என்பதும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விஜய்க்கு நினைவுப்பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தினார் என்பது  குறிப்பிடத்தகது.
 
இந்த சந்திப்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது