தொடர்புடைய செய்திகள்
- ஜெயில் படத்தைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
- விஜய் பட நடிகரின் புதிய பட தலைப்பு அறிவிப்பு
- வசந்தபாலன் – அர்ஜுன்தாஸ் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்! – புதிய அப்டேட்!
- கடை ஊழியர்களுக்கு இருக்கை: தமிழ் திரைப்பட இயக்குனர் பாராட்டு
- வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது… ஹோம் படத்தைப் பாராட்டிய இயக்குனர் வசந்தபாலன்!
’ஜெயில்’ படத்தின் டீசர் ரிலீஸ்... இணையதளத்தில் வைரல்
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படத்தின் டீசர் தற்போது ரிலீசாகியுள்ளது.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படம் வெயில். அதில் நாயகனாக ஜி வி பிரகாஷ் நடித்திருந்தார். சென்னை புறநகர் பகுதிகளான கண்ணம்மா நகர் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் ஜெயில் படத்தின் டீசர் தற்போது ரிலீசாகியுள்ளது.
இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
