1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (16:49 IST)

நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரம்: கனிமொழி உள்பட சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள்!

new parliament  India
நாடாளுமன்ற  பாதுகாப்பு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்பிகள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடந்த கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 15 எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களின் பெயர்கள் பின்வருமாறு
 
▪️ கனிமொழி
▪️ ஜோதிமணி
▪️ சு.வெங்கடேசன்
▪️ மாணிக்கம் தாகூர்
▪️ சுப்பராயன்
▪️ பி.ஆர்.நடராஜன்
▪️ எஸ்.ஆர்.பார்த்திபன்
▪️ பென்னி பெஹனன்
▪️ வி.கே.ஸ்ரீகண்டன்
▪️ முகமது ஜாவேத்
▪️ டி.என்.பிரதாபன்
▪️ டீன் குரியகோஸ்
▪️ ரம்யா ஹரிதாஸ்
▪️ ஹைபி ஈடன்
 
Edited by Mahendran