புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (18:14 IST)

கொரோனா மரணம்… நான்கில் ஒன்று இந்தியாவில்!

கொரோனா மரணம்… நான்கில் ஒன்று இந்தியாவில்!
உலகில் கொரோனாவால் நடக்கும் மரணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே போல தினசரி இறப்பும் 2800 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் நிகழும் நான்கு மரணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.