1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. Thalapathy Vijay's Beast gets negative comments too

Nelson வச்சி செஞ்சிட்டான்... ஏமாற்றத்தை அளித்ததா Beast?

நெல்சன்
தளபதி விஜய் நடித்த பீஸ்ட்  திரைப்படம் இன்று தமிழகம் உட்பட பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. 

 








உலகெங்கிலுமுள்ள விஜய் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு திரையரங்குகளில் குவிந்து உள்ளனர். திரை அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இதனிடையே FDFS முடிந்துள்ள நிலையில் படத்தை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். ஆனால் ஆங்காங்கே சிலர் தங்களது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். அப்படி Beast படத்திற்கு கிடைத்திருக்கும் நெகடிவ் கமெண்ட்ஸ் சில... 




 
அடுத்த கட்டுரையில்
தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’: திரைவிமர்சனம்!