1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு!

மும்பை தங்கம்
மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.‌85‌‌ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.690‌ம் குறை‌ந்து‌ள்ளது.

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,820 (ரூ.12,990)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,755 (நே‌ற்று ரூ.11,930)

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.22,345 (ரூ.23,370)