1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை உய‌ர்வு!

மும்பை தங்கம்
மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.1,295‌ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,085‌ம் உய‌ர்‌ந்து‌ள்ளது.

ச‌ர்வதேச ப‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 785.00/785.50 ஆக இருந்தது 872.50/873.00 டாலர்களாக உய‌ர்‌ந்து‌ள்ளது.

த‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,120

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,050

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.19,950